திருமணம் பற்றி பேசிய நடிகை த்ரிஷா.. அவருக்கு இப்படி ஒரு கனவா?

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சுமார் 20 வருடங்கள் ஆகிறது. தற்போது வரை அவர் முன்னணியில் தான் இருக்கிறார். அவர் அடுத்து மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது 36 வயதாகும் அவருக்கு சில வருடங்கள் முன்பு திருமணம் ஏற்பாடாகி பின்னர் நின்றுவிட்டது.

இந்நிலையில் தற்போது த்ரிஷா ரசிகர்களுடன் பேசும்போது திருமணம் பற்றிகூறியுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரத்தில் தான் என்னுடைய திருமணம் நடைபெறவேண்டும் என்கிற கனவு இருப்பதாக த்ரிஷா கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!