மாஸ்டர் டிரண்டிற்கு நடுவில் விஜய் சேதுபதி வேடம் குறித்து வந்த தகவல்- படு மாஸ்

தமிழ் சினிமாவில் பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் மாஸ்டர் பட 2வது லுக் வெளியானது.

இரண்டாவது லுக் போஸ்டரில் விஜய்-விஜய் சேதுபதி இருப்பது போல் அமையும் என பல வதந்திகள், ஆனால் விஜய் மட்டுமே இடம் பெற்றார்.

இது விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்தது என்றே கூறலாம். ஆனால் இன்று விஜய் சேதுபதி பிறந்தநாள் ஸ்பெஷலாக மற்றொரு படத்தின் தகவல் வந்துள்ளது.

அதாவது விஜய் சேதுபதி தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம். அதுவும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!