அதிரடி சரவெடி கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்- போடு இதுதானே நியூஸ்

அஜித்தின் வலிமை படம் கடந்த 2 வருடத்திற்க முன்பே தொடங்கப்பட்ட ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் ஒரு படம்.

ஆனால் என்னவோ படம் ஆரம்பித்த வேகத்தை விட ரிலீஸ் ஆவதற்கு அவ்வளவு தாமதம் ஆனது. கொரோனா 1,2 என பட படப்பிடிப்பு, ரிலீஸ் என எல்லாவற்றையும் பாதித்துள்ளது.

இடையில் படத்தின் அப்டேட, ஒரு மேக்கிங் வீடியோ என வெளியாகி ரசிகர்களுக்கு கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்து வந்தது.

இந்த நிலையில் அஜித்தின் வலிமை படம் வரும் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்கில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக போனி கபூர் அறிவித்துள்ளார்.

அவ்வளவு தான் ரசிகர்கள் அனைவரும் படு கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!