பிகில் படம் உண்மையாக நஷ்டம் தான், ஆதாரத்துடன் கூறிய பிரபல தயாரிப்பாளர்

அட்லீ-விஜய் கூட்டணியில் 3வது முறையாக வெளியான படம் பிகில்.

பெண்களின் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 180 பட்ஜெட்டில் தயாரானது. படம் ரூ. 250 கோடிக்கு மேல் வசூல் என்று தகவல் வந்தாலும் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்கின்றனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் அவர்கள் ஒரு பேட்டியில், சென்னை-செங்கல்பட்டில் ரூ. 33 கோடிக்கு வாங்கிய காளியப்பனுக்கு ரூ. 1 1/2 கோடி நஷ்டம், திருச்சியில் வாங்கிய ரவிக்கு ரூ. 1 கோடி நஷ்டம் தான். இவர்கள் இருவரும் என்னிடம் கணக்கு கூறினார்கள்.

என்னை பொறுத்தவரை கைதி தான் லாபம், பிகில் எல்லோருக்கும் நஷ்டம் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!