2019ஆம் ஆண்டு யுடியூபில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட ட்ரைலர்கள், யாருக்கு முதல் இடம் தெரியுமா?

திரையரங்குகளில் வெளிவரும் படத்தை விட ரசிகர்கள் தற்போது யூடியூபில் வெளிவரும் படத்தின் ட்ரைலருக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனை அதிக அளவில் பார்வையிடுகிறார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களின் ட்ரைலர்கள் எந்த அளவிற்கு பார்வையிடப்பட்டுள்ளது என்றும் அதில் எந்தெந்த நடிகர்கள் எந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்றும் தற்போது பார்க்கலாம்.

1. பிகில் – 4.8 கோடி
2. விஸ்வாசம் – 3.2 கோடி
3. காஞ்சனா – 2.8 கோடி
4. பேட்ட – 2.6 கோடி
5. 90ml – 1.72 கோடி
6. நேர்கொண்ட பார்வை – 1.7 கோடி
7. என்.ஜி.கே – 1.2 கோடி
8. கோமாளி – 1.18 கோடி
9. கடாரம் கொண்டான் – 1.14 கோடி
10. ஆதித்ய வர்மா – 1.07 கோடி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!