அஜித் ரசிகர்கள் எப்போதும் செம பாஸ்ட்..!! என்ன செய்தார்கள் தெரியுமா..?


தல மட்டும் அல்லாமல் அவரை சொந்த அண்ணனாகவே பாவிக்கும் ரசிகர்கள் இவருக்கு உண்டு. ஆனால் அஜித், ரசிகர்களை தன் சுயநலத்திற்காகப் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

நடிகர் அஜித் ரசிகர்களை பொறுத்தவரையில் கொண்டாடுவதற்காகவே ஏதாவது ஒரு சிறப்பான விஷயம் நடக்கிறது.கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்களை மிஞ்சுவதற்கு இந்தியாவிலேயே இல்லை என்று தான் சொல்லவேண்டும். அவ்வளவு கெத்தா இருக்கும் தல ரசிகர்களின் கொண்டாட்டம்.

தற்போது என்ன என்றால் தல ரசிகர்கள் 2018 ஆம் காலேண்டரை அஜித் படம் போட்டு தற்போதி ரெடி செய்துவிட்டனர்.4 அடி உயரத்திற்கு அந்த காலேண்டர் இருக்கிறது. தற்போது அந்த புகைப்படங்கள் தான் உலா வந்துகொண்டிருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!