நாங்கள் காதலிக்கலன்னு பிரபாஸுக்கு அனுஷ்கா என்னவெல்லாம் பண்றாங்கனு..!!!


பிரபாஸ் விஷயத்தில் அனுஷ்கா பொசசிவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டதாக கிளம்பிய பேச்சு இன்னும் அடங்கவில்லை. நான் பிரபாஸை காதலிக்கவில்லை என்று அனுஷ்கா பளிச்சென்று கூறவில்லை.

நானும், அனுஷ்காவும் நண்பர்கள் என்கிறார் பிரபாஸ்.

அனுஷ்கா
பிரபாஸ்


அனுஷ்கா பிரபாஸ் விஷயத்தில் ரொம்ப பொசசிவ் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி அறிந்த பிரபாஸ், அனுஷ்கா ரசிகர்கள் தங்கள் ஆசை நிறைவேறிவிடும் என்று மகிழ்கிறார்கள்.

போன்
அழைப்பு

பிரபாஸுக்கு போன் கால் வந்தால் அதை முதலில் எடுத்து யார் கூப்பிடுகிறார்கள் என்று அனுஷ்கா தான் பார்ப்பாராம். பிரபாஸின் செல்போனை அவ்வப்போது செக் செய்வாராம்.

சாஹோ
வெயிட்


அனுஷ்கா வெயிட் பிரச்சனையால் தான் மீண்டும் பிரபாஸுடன் சேர்ந்து சாஹோ படத்தில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

பிஎம்டபுள்யூ
வாட்ச்

பிரபாஸ் பிறந்தநாளுக்கு அனுஷ்கா டிசைனர் வாட்ச் ஒன்றை பரிசளித்தார். பிரபாஸோ அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பி.எம்.டபுள்.யூ காரை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!