பிரபல தொலைக்காட்சியை கலாய்த்த டிடி..!! எதற்காக தெரியுமா..?


வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவை டிடி என்கிற திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார்.

இசைவெளியீட்டு விழா முடிவில் டிடி புகைப்பட கலைஞர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கிக்கொண்டிருந்தார்.

முதலில் அருகில் இருப்பவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள், பின்னர் தூரத்தில் கேமரா வைத்துள்ளவர்கள் எடுத்து கொள்ளட்டும் என கூறினார்.

எல்லோரும் புகைப்படம் எடுத்து முடித்தபிறகு “இவங்க விஜய் டிவி மாதிரி.. எடுத்துக்கொண்டே இருப்பார்கள்; நாம கிளம்பலாம். காலைல 4 மணிக்கு தான் விடுவாங்க.. நாம carefulla இப்போவே கிளம்பலாம்” என கூறி கலாய்த்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!