ஜெயம் ரவியின் கோமாளி பாக்ஸ் ஆபிஸில் செய்த சாதனை- தயாரிப்பு நிறுவனமே வெளியிட்ட தகவல்

பிரதீப் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி இருந்த படம் கோமாளி. ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகி இருந்த இப்படம் மக்களிடம் சூப்பரான விமர்சனங்களை பெற்றது.

கோமாளி படத்திற்காக ஜெயம் ரவி உடல் எடை எல்லாம் குறைத்து கஷ்டப்பட்டுள்ளார். அண்மையில் இப்பட இயக்குனருக்கு கூட தயாரிப்பு குழு ஒரு காரை பரிசளித்தனர்.

தற்போது இப்படம் உலகம் முழுவதும் ரூ. 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு குழுவே போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!