எவிக்ஷனில் இருந்து இவரை காப்பாற்றுங்கள் – வைரலாகும் அபிராமியின் பதிவு .!


இந்த வாரம் கவின், லாஸ்லியா, சேரன் மற்றும் ஷெரின் நான்கு போட்டியார்கள் நாமினேட் செய்யப்பட்டு உள்ளவர்கள்.

அதனை தொடர்ந்து ஷெரின் வெளியேற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஷெரினை உங்கள் ஓட்டுகள் மூலம் காப்பற்றுங்கள் என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் அபிராபி.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு மிகவும் பிஸியாக உள்ள அபிராமி, ஷெரின் ஒரு புத்திசாலியான போட்டியாளர்.

https://www.instagram.com/p/B2f7hE_llHv/

அவரை இந்த வாரம் உங்கள் ஓட்டின் மூலம் காப்பாற்றுங்கள் என்றும், அவர் இறுதி வரை செல்ல வேண்டும் என்றும் பதிவிட்டு உள்ளார்.

அவரின் அன்பான தங்கை லாஸ்லியாவும் நாமினேட்டில் இருக்கும் பட்சத்தில் அவரை காப்பாற்ற சொல்லி சொல்லாமல் ஷெரினை காப்பாற்ற சொல்லி பதிவிட்டு இருப்பது அனைவரையும் குழப்பியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.