கொழு கொழு என குண்டாக இருந்த நமீதாவா இது…? வைரலாகும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நமீதா. தொடர்ந்து படங்கள் நடித்துவந்த அவர் நடுவில் காணாமல் போயிருந்தார்.

பின் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற அவர் திருமணம் செய்து கொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

கொழு கொழு என குண்டாக இருந்த நமீதா இப்போது ஆளே மாறியுள்ளார். நன்றாக உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்துள்ளார்.

https://www.instagram.com/p/B18EGgjgYj5/?utm_source=ig_embed

அதைப்பார்த்த ரசிகர்கள் படங்களில் பார்த்த நமீதாவா என வாய்ப்பு பிளக்கின்றனர். இதோ அவரது சேஞ்ச் ஓவர் புகைப்படங்கள்\\


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.