பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான் :ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது ஆதாரம் உள்ளே

பிக்பாஸ் வீட்டில் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் இந்த வாரம் நாமினேஷனில் கவீன், லாஸ்லியா, ஷெரீன், முகன் மற்றும் சேரன் ஆகியோர் இருக்கின்றனர்.

இதில் யார் காப்பற்றப்பட போகின்றனர் என்பதே தெரியாமல் இருக்க, ஏற்கனவே பிக்பாஸ் வெற்றியாளர் எல்லாம் முடிவு செய்யப்பட்டுவிட்டது.

இது எல்லாம் ஸ்கிரிப்ட் என்பதை நிரூபிக்கும் வகையில் ஏற்கனவே யாரோ ஒருவர் அது குறித்து வெளியிட்டிருந்த தகவலில், ஒவ்வொரு வாரமும் கேப்டன் யார்? வனிதா எப்போது வருவார்? கஸ்தூரியின் வருகை எப்போது? அனைத்துமே துல்லியமாக குறிக்கப்பட்டுள்ளது.

அவை அனைத்துமே சரியாக நடந்துள்ளதால், வெற்றியாளரும் அதுவாகத்தான் இருக்கும் என்றே கூறப்படுகிறது.

இதில் வெற்றியாளராக முதல் பரிசு சேரனுக்கும், இரண்டாவது லாஸ்லியாவிற்கும், மூன்றாவது முகன் மற்றும் நான்காவது தான் சாண்டிக்கு என்று குறிக்கப்பட்டுள்ளது.

குறிக்கப்பட்டது போன்றே சேரனை கமல், அதிகமாக கேள்வி கேட்க மாட்டிங்கிறார், குறிப்பாக ஒரு புரூட்டி டாஸ்க்கில் அவர் கையை வைத்து எல்லாம் குடித்தார். அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளவேயில்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.