இந்த வயதிலும் இப்படியா? ரம்யா கிருஷ்னனின் போட்டோஷூட்டை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் நாயகியாக, வில்லியாக வலம் வந்து தற்போது குணசித்திர வேடங்களில் கலக்கி வருபவர் ரம்யா கிருஷ்ணன். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு தொகுப்பாளியாகவும் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த வயதிலும் இப்படியொரு இளமையா என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.