மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்த்தி..!!! எதற்காக தெரியுமா..?


பிக்பாஸ் என்ற மாபெரும் நிகழ்ச்சிக்கு முன் தன்னுடைய காமெடிகளால் ரசிகர்களின் கவனத்தில் இருந்தவர் நடிகை ஆர்த்தி.

இவர் படங்களில் தற்போது நடிப்பதை தாண்டி பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு காலில் Ligament Tear ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்கு பிறகு அவர் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்து காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ள விஷயத்தை ரசிகர்களிடம் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!