மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி – வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சின்னத்திரையில் புதியதாக தோன்றிய சேனல் கலர்ஸ் தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலமாக ஆர்யா தன்னுடைய திருமணத்திற்கு பெண் தேடினார்.

அவர் சும்மா பொழுது போக்கிற்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்கள் உண்மையாகவே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.

https://www.instagram.com/p/B07OduwhiqK/?utm_source=ig_embed

அதிலும் அபர்ணதி ஆர்யாவை உருகி உருகி காதலித்தார், தற்போது இவர் வெள்ளித்திரையில் அறிமுகமாகி ஜி. வி ப்ரகாஷுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

https://www.instagram.com/p/B056rnWhBfp/?utm_source=ig_embed

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைட் கவர்ச்சி உடையாள் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.