இணையத்தில் வைரலாகும் நடிகை திஷா பதானியின் படுக்கையறை வீடியோ

நடிகை திஷா பதானி வெளியிட்டுள்ள படுக்கையறை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

டோனி படம் மூலம் பிரபலமானவர் திஷா பதானி. அதன் பிறகு அவர் தனது காதலரான பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ராபுடன் சேர்ந்து நடித்த பாகி 2 படம் சூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து அவருக்கு பாலிவுட்டில் மவுசு கூடிவிட்டது.

இந்நிலையில், விளம்பரம் ஒன்றிற்காக அவர் படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ எடுக்கபட்டுள்ளது.

குறித்த வீடியோவை, நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.