பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யாவின் படுக்கவர்ச்சியான போஸ்… வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றவர் ஐஸ்வர்யா தத்தா. அவர் தற்போது கன்னித்தீவு, அலேகா, மஹத் ஜோடியாக ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

பிக்பாஸில் ஐஸ்வர்யா நடிகை யாஷிகா ஆனந்த் உடன் மிக நெருக்கமாகிவிட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் தற்போதும் நெருக்கமாகவே உள்ளனர். அடிக்கடி ஒன்றாக எடுக்கும் பல புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/B0qfnw5Dk4c/

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா தத்தா இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான உடையில் எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் “யாஷிகாவுடன் சேர்ந்து தற்போது நீங்களும் கவர்ச்சி காட்ட ஆர்மபித்துவிட்டீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.