அட்லி படத்தில் இவ்வளவு மோசமாக நடிக்க எப்படி ஒத்து கொண்டார் சாக்ஷி-வைரலாகும் புகைப்படம்

அட்லி படத்தில் இவ்வளவு மோசமாக நடிக்க எப்படி ஒத்து கொண்டார் சாக்ஷி-வைரலாகும் புகைப்படம் பிக்பாஸ் வீட்டில் இப்போது வனிதா மற்றும் மீராவிற்கு அடுத்தபடியாக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் என்றால், அது ஷாக்சியாகத் தான் இருக்கிறார்.

இவர் கவீனுடன் போடும் சண்டை, அதன் பின் அந்த சண்டையை லாஸ்லியாவிடம் காண்பிப்பது, அதன் மற்ற போட்டியாளர்களிடம் சென்று இதைப் பற்றி கொளுத்தி போடுவது என இருக்கிறார்.

இதனால் கடந்த வாரமே வெளியேற வேண்டிய இவர், சேரன்-மீரா பிரச்சனையால் மீரா வெளியேற இவர் தப்பித்துவிட்டார்.

இதையடுத்து இந்த வாரம் நிச்சயமாக, ஷாக்சி தான் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

https://twitter.com/Asmath36479862/status/1156520107905916929

இந்நிலையில் ஷாக்சி ராஜாராணி படத்தில் நடித்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் செமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.