இவர் தானா மீரா மிதுனின் கணவர்? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16-வது போட்டியாளராக உள்ளே சென்றிருப்பவர் மீரா மிதுன்.

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் மீரா மிதுன் பிராடு செய்து மிஸ் இந்தியா பட்டத்தை வென்றிருந்தார்.

தனக்கு திருமணம் ஆகவில்லை என பேசி வந்த இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் தனக்கு திருமணமாகி வெறும் மூன்றே நாள் தான் அவருடன் வாழ்ந்ததாகவும் அவர் ஒரு சைக்கோ எனவும் கூறியிருந்தார்.

தற்போது ஒருவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது முற்றிலும் பொய், மீரா தன் கணவருடன் இரண்டு வருடம் வாழ்ந்ததாகவும் மீரா மிதுன் தான் விவாகரத்து கேட்டு பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.