பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்

பிக்பாஸ் 3வது சீசனில் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர் வனிதா. அவரை அடுத்து ரசிகர்கள் திட்டுவது மீரா மிதுனை தான்.

அவரும் கடந்த வாரம் பிக்பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அடுத்து அவர் என்ன செய்யப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

https://www.instagram.com/p/B0fDwGLDOFq/?utm_source=ig_embed

இந்த நிலையில் மீரா மிதுன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என பதிவு போட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.