நடிகைபோல் மாற ஆசைப்பட்டு பேய் போல் மாறிய விசித்திரம்..!!! பாருங்க ஷாக் ஆயிடுவீங்க..!!!


பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலினா ஜோலி போல் இருக்க வேண்டும் என்று 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்து கொண்ட இளம் பெண், தற்போது பேய் போல் இருப்பதாக இணையவாசிகள் அவரை சாடி வருகின்றனர்.

ஈரானின் Tehran பகுதியைச் சேர்ந்தவர் Sahar Tabar(22). ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையான இவர், அவர் போல் மாற வேண்டும் என்று கூறி, தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

ஒரு புறம் பார்ப்பதற்கு அவரைப் போன்று இருக்கும் இவர், அறுவை சிகிச்சை மற்றும் இதர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் 50-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார்.


*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டராகிராமில் பதிவேற்றம் செய்தார். ஆரம்பத்தில் இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்ததால், இவரை இன்ஸ்டாகிராமில் பலர் பின்பற்றி வருகின்றனர்.

குறித்த புகைப்படத்தைப் இன்ஸ்டாகிராமில் பார்த்த 3,18,000 பேரில் பலர் நன்றாக இருக்கிறது, இதை முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளனர், ஆனால் ஒரு சிலரோ பார்ப்பதற்கு பேய் போல் இருக்கிறது, மிகவும் பயமாக இருக்கிறது எனவும் கமெண்ட் செய்துள்ளனர்.


இது குறித்து Sahar Tabar பிரபல ஆங்கிலநாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், நான் ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகை, அதுமட்டுமின்றி சில மாதங்களுக்கு முன்னர் அவரைப் போன்று மாற வேண்டும் என்று கூறி 40 கிலோ வரை எடை குறைத்துள்ளேன்.

அதன் பின் அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தேன், அதில் சில நேர் எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன, பேய் என்று கூட சிலர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!