இவரா பிக் பாஸ் கவினின் தங்கச்சி.. – முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தில் நாயகனாக நடித்திருந்தவர் கவின்.

சின்னத்திரை நடிகரும் தொகுப்பாளருமான இவர் சரவணன் மீனாட்சி வேட்டையனாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றுள்ள இவர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

https://www.instagram.com/p/BxWcPaFgZXp/

இந்நிலையில் கவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வளையதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த போட்டோவில் கவின், கவினுடைய தங்கை, அவருடைய அம்மா மற்றும் அப்பா ஆகியோர் உள்ளனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.