இருக்க வரை ஜாலி இப்போ போடியா – கவினை கழுவி கழுவி ஊற்றிய பிரபல நடிகை.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் போட்டியாளரான கவின் பிக் பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி அகர்வால் மற்றும் லாஸ்லியாவுடன் நெருங்கி பழகி டபுள் கேம் விளையாடி வந்தார்.

இதனால் காதலித்து வந்த கவினும் சாக்ஷியும் காதலை முறித்து கொண்டனர். காதல் முறிந்ததும் கவின் இந்த வார எலிமினேஷனுக்கு சாக்ஷி அகர்வாலை நாமினேட் செய்திருந்தார்.
ஆனால் கவினால் பாதிக்கப்பட்ட சாக்ஷி அகர்வாலோ, லாஸ்லியாவோ கவினை நாமினேட் செய்யவே இல்லை. தற்போது இது குறித்து கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் இருக்க வரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம்
ஏமாத்தினவனை கூட விட்டுக் கொடுக்காதது பெண்கள் மனம் என பதிவிட்டு கஸ்தூரி கவினை மோசமாக விமர்சித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.