காமெடி நடிகர் படப்பிடிப்பின் போது என்ன செய்தார் தெரியுமா..? வாயடைத்து போன ரசிகர்கள்..!!


தமிழ் சினிமாவில் முன்னனி காமெடி நடிகராக சூரி தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் .

நடிகர் சூரி தற்போது சூர்யா தயாரிப்பில் உருவாகி வரும் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நடிகர் சூரி பாட்டிகளோடு சேர்ந்து செல்பி எடுத்திருக்கிறார்.


இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சூரி இந்த வெள்ளந்தி சிரிப்பு விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம் .

செல்ல அப்பத்தக்களோடு ஒரு செல்பி என்று நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

தற்போது சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் சேர் செய்ததால் தற்போது வைரலாக பரவி வருகிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி