பிரபல நடிகையின் பொங்கல் ஜாக்பாட்…!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!


நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷை பொறுத்தவரை பொங்கல் பண்டிகை சமயத்தில் ரிலீஸ் என்பது அவருக்கு ஒரு சென்டிமென்ட் ஆகவே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினி முருகன் பல பிரச்சனைகளை கடந்து பொங்கல் சமயத்தில் வெளியாகி நல்ல ஹிட் கொடுத்தது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த ஆண்டு ரீலிசான பைரவா படம் ஓரளவு போயிருந்தாலும், கீர்த்தி சுரேஷின் மார்க்கெட் குறையவில்லை என்றே சொல்லலாம்.

அதே போன்று வருகின்ற 2018ம் ஆண்டு பொங்கலன்று சூர்யா படம் தானா சேர்ந்த கூட்டம், மற்றும் பவன் கல்யாணுடன் நடித்து வரும் அக்னதாவாசி என ஒரு படத்திற்கு இரண்டு படம் வெளியாக இருக்கின்றது. இந்த பொங்கலின்போதும் அவருக்கு நல்ல ஜாக்பாட் அடிக்கும் என்றே சொல்லலாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!