யோகா என்ற பெயரில் படு மோசமாக போஸ் கொடுத்த பாவனா – வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் பாவனா. சிவகார்திகேயனோடு எல்லாம் சேர்ந்து பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/By-fx8nhNd8/?utm_source=ig_embed

மேலும் இதெல்லாம் யோகவா? யோகா என்ற பெயரில் இப்படியா போஸ் கொடுப்பீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.