ஒருத்தவங்க பீலிங்ஸ்சோட விளையாடாத கவின்.! கண்ணீர் விட்ட லாஸ்லியா.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஒவ்வொரு நாளும் மூன்று வீடியோக்கள் வெளியாகும்.

தற்போது இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் லாஸ்லியா என்கிட்டயும் நீ நடிக்கிற மாதிரி தான் இருக்கு என கூறுகிறார்.

அதற்க்கு கவின் இல்லை என கூற ஆமாம் என கூறுகிறார். இதோடு எனக்கும் போதும் என கவினை விட்டு லாஸ்லியாவும் பிரிந்து விடுவது போல இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சாக்ஷி அகர்வால் உன்னோட காதல் வேண்டாம் என பிரிந்து விட்ட நிலையில் தற்போது லாஸ்லியாவும் அதே முடிவை எடுத்திருப்பது கவினை மேலும் வருத்தப்பட வைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.