பிகினி உடையில் ஆட்டம் போட்ட கஸ்தூரி! வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்த நடிகை கஸ்தூரி கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் மரத்தை சுற்றி டூயட் ஆடிவிட்டார். 45 வயதாகும் நடிகை கஸ்தூரி இப்போதும் பார்ப்பதற்கு 20 வயது இளம் பெண் போன்றே நடந்துகொண்டு பலரின் விமர்சங்களுக்கு ஆளாவார்.

மேலும் சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு சமூகவலைத்தள வாசிகளின் விமர்சனத்துக்குள்ளாவார். அதனாலே இவருக்கு ட்விட்டர் கஸ்தூரி என்ற அடைமொழியும் உண்டு. அதுமட்டுமின்றி அவ்வப்போது அரைகுறை ஆடைகளை அணிந்துகொண்டு மோசமாக போஸ் கொடுத்து சர்ச்சைகளை கிளம்புவார்.

அந்தவகையில் தற்போது நடிகை கஸ்தூரி அரை குறை நீச்சல் உடையை அணிந்துகொண்டு ஆட்டம்போட்டுள்ள சில புகைப்படங்ககளை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்ககள் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் விஜய் ஆன்டனியுடன் ‘தமிழரசன்’ என்ற படத்தில் நடிகை கஸ்தூரி டாக்டராக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.