முகேனுக்கு ஐ லவ் யூ சொன்ன பெண் போட்டியாளர்- ஆரம்பமாகும் புதிய காதல்

பிக்பாஸ் வீட்டில் நிறைய காதல் உருவாகி அங்கேயே அழிந்தும் போகியுள்ளன. ஓவியா- ஆரவ் ஆரம்பித்து தற்போதைய சீசனின் கவின்- அபிராமி வரை.

கவினை வீட்டிற்கு வந்த புதியதில் காதலிப்பதாக கூறிய அபிராமி, தற்போது முகேனிடம் தனது காதலை கூறியுள்ளார்.

தற்சமயம் வந்துள்ள இன்றைய இரண்டாவது ப்ரோமோவில், முகேன் அபிராமியை அனைவரது முன்பும் புகழ்கிறார். இதனால் வெட்கப்படும் அபிராமி தனது பேச்சில் முகேனை மிகவும் வெகுவாக புகழ்ந்து கடைசியில் ஐ லவ் யூ என்றும் கூறிவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.