உடன் இருக்கும் நபரையே நாமினேட் செய்த சாக்க்ஷி.! அதிகாரபூர்வ வீடியோ இதோ.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுவரை பாத்திமா பாபு, வனிதா என இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் இன்று நடைபெற உள்ளது.

அதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பெரும்பாலானோர் மீராவின் பெயரை கூறுகின்றனர். சரவணனும் மோகன் வைத்யாவும் மாறி மாறி நாமினேட் செய்து கொள்கின்றனர்.

சாக்ஷி அகர்வால் தன்னுடைய நெருங்கிய தோழியான அபிராமியை நாமினேட் செய்துள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ சரியாக 9 மணிக்கு பதிவிடப்பட்டு நீக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு வேறொரு ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோ இதோ

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.