பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தாவா இது? இணைத்தில் வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் 2வது சீசனில் விளையாட்டாக ஒரு டாஸ்க் கொடுக்க அந்த கேரக்டரிலேயே மூழ்கியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

அந்த நிகழ்ச்சியில் சில விஷயங்களால் சர்ச்சையாக பேசப்பட இவரின் சொந்த வாழ்க்கையிலும் சில பிரச்சனைகள் பெரியதாக கிசுகிசுக்கப்பட்டது.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஐஸ்வர்யா இப்போது ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டு இளைஞர்கள் ரசிக்கும் வண்ணம் புடவையில் அழகிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கியதோடு ஐஸ்வர்யா தத்தா தானா என அதிசயமாக பார்க்கின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.