ஜெயம் ரவியின் இரண்டாவது மகன் செய்த சுட்டித்தனமான வேலை- வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களை தேடி தேடி நடிப்பவர் ஜெயம் ரவி. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான அடங்கமறு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்த படத்திற்கு பிறகு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கோமாளி திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தற்போது ரவி தன்னுடைய இரண்டாவது மகன் அயானின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அயான் தன்னுடைய வீட்டை பெருக்கி சுத்தம் செய்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சோ கியூட் என கூறி வருகின்றனர்.

மேலும் இந்த வீடியோவில் தனி ஒருவன் பாடல் ஒலிப்பதை பார்த்த ரசிகர்கள் தனி ஒருவன் 2-விற்காக வெறி ஏத்துகிறீர்களா எனவும் கேட்டு வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.