வாய்ப்பு கேட்ட விக்னேஷ் சிவன் , பங்கமாக கலாய்த்த இயக்குனர் – இதை நீங்களே பாருங்க.!

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக வலம் வந்த விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்தின் மூலமாக இயக்குனரானார்.

இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கவே தொடர்ந்து இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

அதே சமயம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நயன்தாராவுடன் சேர்ந்து வெளிநாடு வெளிநாடுகளில் சுற்றி திரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்குனர் நெல்சன் பதிவிட்ட ட்வீட் ஒன்றில் வாய்ப்பு கேட்க அதற்கு அவர் பங்கமாக கலாய்த்து பதிலளித்துள்ளார்.

https://twitter.com/Nelson_director/status/1147467849968996353

https://twitter.com/Nelson_director/status/1147778019878035456

அதாவது நீ ஷூட்டிங்கின் போது எந்த நாட்டுல இருப்பேனே தெரியாது என நயன்தாராவுடன் ஊரை சுற்றுவதை பற்றி கலாய்த்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.