என் வயித்துல பொறந்த ராட்சசி.. வனிதாவுக்கு சாபம்விட்ட மஞ்சுளா.. தீயாய் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவின் பழம் பெரும் நடிகை நடிகர்களாக வலம் வந்தவர்கள் மஞ்சுளாவும் விஜயகுமாரும். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு பிறந்த குழந்தைகளில் ஒருவர் தான் வனிதா.

நீண்ட நாட்களாவே வணிதாவிற்கும் விஜயகுமார் குடும்பத்திற்கும் இடையே மனக்கசப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் ராட்சசி போல நடந்து கொண்டு வருவதால் அவர் மீது மக்களுக்கு உச்சகட்ட வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் தன்னுடைய மகனின் கழுத்தை நெறிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது மஞ்சுளா செய்தியாளர்கள் சந்திப்பில் வனிதாவுக்கு சாபம் விடும் வீடியோ வெளியாகியுள்ளது.

என் வயித்துல ராட்சசியா வந்து பொறந்துட்டா, பெத்த வயிறு பத்தி எரியுது. என் புருஷனை பத்தியோ, என் குடும்பத்தை பற்றியோ, என் மகன் அருண் விஜய் பற்றியோ தப்பா பேசுனா அவ அழிந்துடுவா என வனிதாவுக்கு சாபம் விட்டு பேசியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.