டபுள் கேம் விளையாடும் சாண்டி, நடிகையின் டீவீட்டால் கடுப்பான ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் நடன மாஸ்டராக வலம் வரும் சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இவர் பிக் பாஸ் வீட்டையும் ரசிகர்களையும் எப்போதும் கலகலப்பாக வைத்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த நாமினேஷனில் சாண்டி சேரனின் பெயரை குறிப்பிட்டதை பற்றியும் அதன் பின்னர் கமல்ஹாசன் முன்னிலையில் அவரை காப்பாற்ற ஆசைப்படுவதாக கூறியதையும் பற்றியும் விமர்சனம் செய்துள்ளார்.

கஸ்தூரி சாண்டியிடம் இருந்து இப்படியான டபுள் கேமை நான் எதிர்பார்க்கவில்லை என கூறிய அவரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஒரு வாரத்தில் சாண்டியின் அபிப்ராயம் மாறி இருக்கலாம் அதை போய் ஒரு குத்தமா பேசுவீர்களா? எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.