பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் இவ்வளவு கியூட்டான மகனா? – முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

தமிழ் சின்னத்திரையில் பிரபல டிவி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

குடும்பங்கள் கொண்டாடி வரும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவருக்கு திருமணமாகி மகன் ஒருவனும் உள்ளான்.

https://www.instagram.com/p/BzZs8D2BAtQ/

சமீபத்தில் தன்னுடைய மகனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சுஜிதா. அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அவை சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.