பிக்பாஸ் புகழ் சாக்ஷியா இது-பல வருஷத்திற்கு முன்னர் எப்படி இருக்காங்க பாருங்க

பிக்பாஸ் புகழ் சாக்ஷியா இது-பல வருஷத்திற்கு முன்னர் எப்படி இருக்காங்க பாருங்க காலா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சாக்ஷி அகர்வால் வட மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை சாக்ஷி அகர்வால் முதன்முதலாக மாடலிங் துறையில் இருந்து பின்னர் சினிமாவில் ஏற்பட்ட மோகத்தின் காரணமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

https://www.instagram.com/p/BrnjaEFgUDX/

இவர் முதன் முதலாக ராஜா ராணி திரைப்படத்தில் தான் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து காலா ,விசுவாசம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியிருப்பார் தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

https://www.instagram.com/p/BsPjPRIAPon/

அனைத்து தமிழ் நாட்டு மக்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் வெறுப்பு சந்தித்து வரும் நடிகை சாக்ஷி அகர்வாலின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படத்தை இவரது ரசிகர்கள் பரவலாக பரப்பி வருகின்றன அனேகமாக இந்த வார வெளியீட்டு படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளி வர வாய்ப்புகள் உள்ளன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.