கவினை கழட்டிவிட்டு முகினுடன் அபிராமி காதலா? – கொளுத்திப்போட்ட ஷாக்ஷி!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு நாளும் மூன்று ப்ரோமோ வீடியோ வெளியாவது வழக்கம். முதல் ப்ரோமோ வீடியோவில் ஆண் போட்டியாளர்கள் பெண்ணாக மாறி இருந்தனர்.

தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவின் சாக்ஷி அகர்வால் மீது காதல் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கவினின் காதல் குறித்து ஷாக்ஷியும் ஷெரினும் பேசி கொள்கின்றனர். ஒரு வேலை இவர்களின் காதல் உண்மையானால் அபிராமிக்கு ஷாக்ஷிக்கும் இடையே பிரிவு கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.