வயிற்றில் குழந்தை இருக்கும்போது மீண்டும் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட எமி – வைரலாகும் புகைப்படம்!

தற்போது இன்னொரு பிகினி புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். அதுவும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

View this post on Instagram

days like this ✨

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

மேலும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலரை சமூக வலைதளம் மூலம் எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

https://www.instagram.com/p/BzNlFgupPCQ/

அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன். தற்போது கர்ப்பத்துக்கு பின் அந்த காதலருடன் எமி ஜாக்சன் , நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.