பிக்பாஸ் பாத்திமா பாபுவா இது? சமூக வலைத்தளங்களில் சுற்றும் புகைப்படம்

விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக உள்ளார் பாத்திமா பாபு. பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் அவர்.

அவர் பிக்பாஸ் வந்தபிறகு, அவரது பல பழைய சர்ச்சைகளை தோண்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

https://twitter.com/fathimababuarmy/status/1144661533856632832

மேலும் அவரது பழைய புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகிறது. அவரா இது என கேட்க தோன்றும் அளவுக்கு அந்த புகைப்படத்தில் அவர் அடையாளமே தெரியாத அளவுக்கு உள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.