பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவை வெளியிட்ட செர்லின் சோப்ரா!

மாடலும், நடிகையுமான செர்லின் சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள செக்ஸி கிரிக்கெட் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

பல்வேறு தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த செர்லின் சோப்ரா, தமிழில் யுனிவர்சிட்டி என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

https://www.instagram.com/p/BywtsFGFcn5/?utm_source=ig_embed

மாடல் அழகியும், நடிகையுமான இவர், தொடர்ச்சியாக செக்ஸியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

https://www.instagram.com/p/BwD73cZBbq7/?utm_source=ig_embed

ட்ரெண்ட் ஆக வேண்டும் என நினைத்த செர்லின் சோப்ரா பிகினி உடையில் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். நீல நிற பிகினியில் இருக்கும் அவர் செக்ஸியாக பந்தை தேய்ப்பதும், பேட்டிங் செய்வது போன்ற வீடியோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.