கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு நடிகை ராய் லட்சுமி கேட்ட கேள்வி?

நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வகையில் வந்த நடிகை ராய் லட்சுமி இந்தி சினிமாவிற்க்கு சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார்.

தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

View this post on Instagram

Choose people who choose you. ❤️❤️❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

அந்த வகையில் படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவுயிட்டு ‘Choose People Who Choose You’ என்று கேட்க ரசிகர்கள் பலரும் பல விதமாக பதிவுயிட்டு வருகிறார்கள்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.