படத்திற்காக புலி வேஷம் போடும் சூரி – இணையத்தில் வெளியான வீடியோ.!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் சூரி, தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

இவர் தற்போது சர்பத் என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துள்ளார். மேலும் கதிரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

View this post on Instagram

#Sarbath padathirkaga

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on

தற்போது இப்படத்திற்காக சூரி புலி வேஷம் போடும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.