நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நடிகர் மஹத் மற்றும் அவரது காதலி பிராச்சி ஆகியோர் பிரேக்கப் செய்யும் நிலைக்கு சென்றனர். ஆனால் வெளியில் வந்த பிறகு அவரை சமாதானம் செய்தார் மஹத்.

சமீபத்தில் தான் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தது. பிராச்சி துபாயில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றி வருகின்றனர். அதன் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

https://www.instagram.com/p/By2TyOwAX0c/?utm_source=ig_embed

சமீபத்தில் மஹத்-பிராச்சி இருவரும் ஜோடியாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கோல்ட் கோஸ்டில் எடுத்த பிகினி புகைப்படங்களை பிராச்சி வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.