மீண்டும் மோசமான கவர்ச்சியில் கொலைகாரன் பட நடிகை – வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கொலைகாரன். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருந்தார். இவர் தெலுங்குவில் 2 படங்களில் நடித்திருந்தார்.

ஏற்கனவே ஒரு முறை இவருடைய மோசமான கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

இதனையடுத்து தற்போது மீண்டும் அதே போல் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகின்றன.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.