என்னுடைய இன்னொரு பக்கம்.. ஹாட்டான உடையில் நித்யா மேனன் போட்டோஷூட்

தமிழில் மெர்சல் படத்திற்கு பிறகு தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.

https://www.instagram.com/p/Byw8vvKl0cJ/

இந்நிலையில் தற்போது நித்யா மேனன் ஹாட்டான உடையில் வித்யாசமாக ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

https://www.instagram.com/p/BysFt4Ll33c/

தன்னுடைய இன்னொரு பக்கத்தை காட்டுகிறேன் (Unveiling the other side….) என குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.