மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பதிவுயிட்ட நடிகை எமி ஜாக்சன்!

தனது கணவருடன் குழந்தை நலனைக்காண மருத்துவமனைக்கு சென்றுள்ள நடிகை எமி ஜாக்சன்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘மதராசபட்டினம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.

எமிக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் திருமணம் நடைபெறாத நிலையில் எமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ளார்.

தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன் 7 மாதத்திற்கான குழந்தை நல பரிசோதனைக்காக மருத்துவமனை வந்துள்ளார்.

டாக்டர் பரிசோதனை செய்யும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிபதிவுயிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.