முதல் முறையாக மகளின் போட்டோ வெளியிட்ட டான்ஸ் மாஸ்டர் சாண்டி

தமிழ் சினிமாவில் டான்சராக வலம் வருபவர் சாண்டி. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காஜலுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

https://www.instagram.com/p/BssnB7_FB_n/

அதன் பின்னர் ஏற்பட்ட மன கசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் சாண்டி சில்வியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்திருந்தது.

https://www.instagram.com/p/Bt0e1JeHY1o/?utm_source=ig_embed

பெரும்பாலும் தன்னுடைய மகளின் புகைப்படத்தை சாண்டி சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்ததில்லை. இந்த நிலையில் 1 வயது நிரம்ப உள்ள நிலையில் மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.