எதிர்பார்க்கவே இல்லை.. வளைகாப்பு புகைப்படங்கள் வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி

பிக்பாஸ் புகழ் நடிகை சுஜா வருணி தன்னுடைய காதலர் சிவக்குமாரை திருமணம் செய்துகொண்டார். மேலும் சுஜா வருணி கர்பமாக இருப்பதை சில மாதங்கள் முன்பு அறிவித்தனர்.

இந்நிலையில் தற்போது சுஜாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இது பற்றி நெகிழ்ச்சியாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/Byr00CDFP6g/?utm_source=ig_embed

“நீ கணவராக கிடைத்தது எனக்கு கிடைத்த வரம். இவ்வளவு கிராண்டான வளைகாப்பு நிகழ்ச்சி நான் எதிர்பார்க்கவே இல்லை” என கூறி தன்னுடைய மகிழ்ச்சியை சுஜா பகிர்ந்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.