மனோபாலாவிடம் பொது இடத்தில் சண்டை போட்ட நடிகை!

விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடக்கவுள்ள நிலையில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் ஐசரி கணேஷின் அணி போட்டியில் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது விஷால் அணியை சேர்ந்த மனோபாலா ஒரு டிவி விவாத நிகழ்ச்சியில் பேசும்போது நடிகை குட்டி பத்மினியை ‘அவ’ என மரியாதை குறைவாக பேசிவிட்டாராம்.

அதுபற்றி வேறொரு டிவி விவாத நிகழ்ச்சியில் மனோபாலாவுடன் சண்டை போட்டுள்ளார் பத்மினி.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.